காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஜும்மா மஸ்ஜித் என்னும் புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டு வந்தது.
ஸ்ரீபெரும்புதூரில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிவாசல் திறப்பு - ஸ்ரீபெரும்புதூரில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிவாசல் திறப்பு
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரில் புதியதாக கட்டப்பட்ட பள்ளிவாசலின் திறப்பு விழா இன்று (ஏப்.9) நடைபெற்றது.
kpm
இந்நிலையில் புதிதாக கட்டப்பட்ட ஜும்மா மஸ்ஜித் பள்ளி வாசல் திறப்புவிழாவானது இன்று நடைபெற்றது. அதையொட்டி இந்த புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு உள்ளூர், வெளியூர், வெளிமாவட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகையையில் ஈடுபட்டனர்.