108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 17ஆம் தேதியன்று இந்த ஆண்டிற்கான பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்: குவிந்த பக்தர்கள்! - kanjipuram
காஞ்சிபுரம்: பிரசித்திபெற்ற ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் பிரமோற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
kanji
அதன் ஏழாம் நாளான நேற்று வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேர் ஊர்வலம் நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக வந்த வீதி உலாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.