தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆரஞ்சு நிற பட்டுடையில் அருள்பாலித்த அத்திவரதர்!

காஞ்சிபுரம்: 29ஆம் நாளான இன்று ஆரஞ்சு நிற பட்டுடையில் பக்தர்களுக்கு அத்திவரதர் அருள்பாலித்தார்.

athivarathar

By

Published : Jul 29, 2019, 7:04 PM IST

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த 28 நாட்களாக விமரிசையாக நடைபெற்றுவருகிறது.

இதுவரை ஏறத்குறைய 40 லட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்திருக்கிறார்கள். 29ஆம் நாளான இன்று அத்திவரதர் ஆரஞ்சு நிற பட்டாடை உடுத்தி வண்ண வண்ண மலர்களால், பூமாலை, செண்பகப் பூ மாலை உள்ளிட்டவை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஆரஞ்சு நிற பட்டுடையில் அருள்பாலித்த அத்திவரதர்!

ABOUT THE AUTHOR

...view details