ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வார இறுதிநாளான இன்று (ஏப். 29) விராலி மஞ்சள் அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ 8,519-க்கு விற்பனையானது. குறைந்தபட்சமாக ரூ.6,292-க்கு விற்பனையானது.
அதேபோல, கிழங்கு மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.7,109-க்கும், குறைந்தபட்சமாக ரூ.5,299க்கும் விற்பனையானது. மொத்தமாக இன்று 4,447 மூட்டைகள் விற்பனைக்கு வந்தது. வார இறுதியில் மஞ்சள் விலை சற்று உயர்ந்திருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மஞ்சள் குவிண்டால் ரூ.8,519-க்கு விற்பனை - turmeric market auction
ஈரோட்டில் மஞ்சள் விலை குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 519 விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோட்டில் விராலி மஞ்சள் அதிகபட்சமாக 8519 விற்பனை விவசாயிகள் மகிழ்ச்சி