தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு - இளைஞருக்கு 40 ஆண்டுகள் சிறை...ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு! - ஈரோட்டில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த வாலிபருக்கு 40 ஆண்டுகள் சிறை

ஈரோட்டில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஈரோட்டில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த வாலிபருக்கு 40 ஆண்டுகள் சிறை...ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!
ஈரோட்டில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த வாலிபருக்கு 40 ஆண்டுகள் சிறை...ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!

By

Published : Jul 27, 2022, 2:19 PM IST

ஈரோடு:மாவட்டத்தை சேர்ந்த 8 மற்றும் 6 வயது சிறுமிகள் இருவருக்கு திருவண்ணாமலையைச் சேர்ந்த கணேசன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமியின் பாட்டி கடந்த ஆண்டு காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து கணேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ஈரோடு மகளிர் நீதிமன்றம், கணேசனுக்கு ஒரு போக்ஸோ வழக்கு மற்றும் சித்திரவதை வழக்கு என ஒரு வழக்கிற்கு 20 ஆண்டுகள் என இரு வழக்குகளுக்கும் மொத்தம் 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது, தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து இவரால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவருக்கும் தலா 3 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 75 வயது முதியவர் - வீடியோ எடுத்து பகிர்ந்த 5 இளைஞர்கள் உட்பட 6 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details