தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமியின் கருமுட்டை விற்பனை வழக்கு: கைதானவரிடம் மருத்துவக்குழு விசாரணை - 16 வயது சிறுமியிடம் கருமுட்டை பெற்ற மருத்துவமனை

16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை வழக்கில் கைதானவரிடம் மருத்துவக்குழு இன்று (ஜூலை 04) விசாரணை நடத்தியது.

16 வயது சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரம்
16 வயது சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரம்

By

Published : Jul 4, 2022, 5:24 PM IST

ஈரோடு: 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்றது தொடர்பாக சிறுமியின் தாயார், தாயாரின் இரண்டாவது கணவர், புரோக்கர் மற்றும் ஆதார் கார்டு திருத்தம் செய்து கொடுத்த ஜான் என 4 பேரை ஈரோடு தெற்கு காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கருமுட்டை பெற்றதாக ஈரோடு, சேலம், பெருந்துறை, ஓசூர் உள்ளிட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இன்று மருத்துவக் குழுவினர் விசுவநாதன் தலைமையில் கிளை சிறையில் உள்ள ஜான்னிடம் சுமார் அரை மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க:கடத்தப்பட்ட குழந்தை; 24 மணிநேரத்தில் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு - போலீசாருக்கு குவியும் பாராட்டு!

ABOUT THE AUTHOR

...view details