ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளன. இங்குள்ள புலிகள் காப்பகத்தில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 120ஐ தாண்டியுள்ளதாக அண்மையில் வனவிலங்குகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
நீயா... நானா... வா பார்க்கலாம்! சிறுத்தையுடன் போட்டிபோட்ட கருஞ்சிறுத்தை - Black Cheetah
ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சிறுத்தையுடன் கருஞ்சிறுத்தை ஒன்று போட்டிபோட்டு ஓடும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
black cheetah
இந்நிலையில், ஆசனூர் வனப்பகுதியில் சிறுத்தையுடன் கருஞ்சிறுத்தையும் ஒன்று போட்டிபோட்டு ஓடும் காணொலி வைரலாகிவருகிறது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் முதன் முதலாக கருங்சிறுத்தை தென்பட்டதாக வெளியான காணொலியை பார்த்து வனத் துறையினரே அதிர்ச்சியடைந்துள்ளனர்.