தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெள்ளி நீர் வீழ்ச்சியில் ம‌ஞ்ச‌ள் நிற‌த்தில் பெருக்கெடுத்த வெள்ளம் - yellow color

கனம‌ழையால் கொடைக்கானலில் உள்ள வெள்ளி நீர் வீழ்ச்சியில் ம‌ஞ்ச‌ள் நிற‌த்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய‌து.

வெள்ளி நீர் வீழ்ச்சியில் ம‌ஞ்ச‌ள் நிற‌த்தில் கொட்டிய தண்ணீர்
வெள்ளி நீர் வீழ்ச்சியில் ம‌ஞ்ச‌ள் நிற‌த்தில் கொட்டிய தண்ணீர்

By

Published : Jul 2, 2021, 8:26 AM IST

திண்டுக்க‌ல்:கொடைக்கான‌லில் கட‌ந்த‌ சில‌ நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்துள்ளது. அவ்வப்போது லேசான மழையும் பெய்து வந்தது.

நேற்று ஜூலை 1ஆம் தேதி காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

கொடைக்கானலில் கனம‌ழை

தொடர்ந்து பெய்த கனம‌ழையால் கொடைக்கானலில் உள்ள வெள்ளி நீர் வீழ்ச்சியில் ம‌ஞ்ச‌ள் நிற‌த்தில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டியது. இந்த மழையால் விவ‌சாயிக‌ள் ம‌கிழ்ச்சி அடைந்துள்ள‌ன‌ர்.

இதையும் படிங்க: வெப்பச்சலனம் காரணமாக வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

ABOUT THE AUTHOR

...view details