தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேருந்துகள் மீது கல்வீச்சு - குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு - குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை

பழனி அருகே ஆயக்குடி ஜீவா அரசு பணிமனைக்குச் சொந்தமான மூன்று பேருந்துகள் மீது நள்ளிரவில் கல்வீசி தாக்குதல் நடத்தியவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

பேருந்துகள் மீது கல்வீச்சு
பேருந்துகள் மீது கல்வீச்சு

By

Published : Mar 9, 2022, 12:56 PM IST

திண்டுக்கல்:பழனி அருகே ஆயக்குடி ஜீவா அரசு பணிமனைக்கு சொந்தமான சுமார் 40க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர், அரசுப் பேருந்து மீது கல்வீசி தாக்கினர். இதில் அரசு பேருந்துகளின் முன்பக்க கண்ணாடி உடைந்தன. இது குறித்து பேருந்து ஓட்டுநர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பழனி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கல்விச்சில் ஈடுபட்டு தப்பிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் யார்? அவர்கள் எதற்காக அரசு பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:சர்வதேச மகளிர் தினம் - 100க்கும் மேற்பட்ட பெண்கள் நடைபயணம்

ABOUT THE AUTHOR

...view details