திண்டுக்கல்: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
கொடைக்கானலில் ஸ்பீட் பெட்ரோல் விலை அதிகரிப்பு - kodaikkanal news
தமிழ்நாட்டில் அதிகப்படியாக, கொடைக்கானலில் ஸ்பீட் பெட்ரோல் விலை அதிகரிப்பு 106 ரூபாயை கடந்து செல்லும் பெட்ரோல் விலையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்பீட் பெட்ரோல் விலை அதிகரிப்பு
தொடர்ந்து அத்தியாவசிய பொருள்கள் மற்றும் கட்டுமான பொருள்களின் விலை உயர்வாலும் பெட்ரோல் விலை படிப்படியாக உயரத்தொடங்கியது. தற்போது தமிழ்நாட்டில் அதிகப்படியாக ஸ்பீட் பெட்ரோல் விலை 106.16 ரூபாய்க்கும், சாதாரண பெட்ரோல் 103.41 ரூபாய்க்கும் கொடைக்கானலில் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க:இதயத்தை உலுக்கிய காணொலி.. உடனடி கைது தேவை.. வருண் காந்தி!