திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள அட்டுவம்பட்டி சாலையில் உள்ள ஜெபராஜ் அவரது தோட்டத்தில் காட்டெருமையை விரட்ட முயன்றுள்ளார்.
தேசிய அளவிலான வீரர் காட்டெருமை தாக்கி பலி! - தேசிய வீரர்
திண்டுக்கல்: தேசிய அளவிலான வேக துடுப்பு படகு போட்டி வீரரும், பயிற்ச்சியாளருமான ஜெபராஜ்ஜை காட்டெருமை தாக்கி பலியாகியுள்ளார்.
dgl
அப்போது அவரை துரத்திய காட்டெருமை கடுமையாக தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த ஜெபராஜ் வயதானவர்களுக்கான வேக துடுப்பு படகு போட்டியில் தேசிய அளவிளான போட்டியில் பங்கேற்றுள்ளார். மேலும், பல்வேறு படகு போட்டி வீரர்களுக்கு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.