தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பாதிப்பு - முகக் கவசம் விற்பனை அமோகம்! - Dindugal corana

திண்டுக்கல்: கரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு முகக் கவசங்களை வியாபாரிகள் கூவி கூவி விற்பனை செய்கின்றனர்.

முகக்கவசம் கூவி கூவி விற்பனை
முகக்கவசம் கூவி கூவி விற்பனை

By

Published : Mar 21, 2020, 12:01 PM IST

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதனால் மாநிலத்திலுள்ள திரையரங்குகள், சுற்றுலாத்தலங்கள், பூங்காக்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களை மார்ச் 31ஆம் தேதி வரை மூடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், திண்டுக்கல்லில் காடா துணி என்கின்ற மல்லு துணியில் முகக் கவசங்களை தைத்து 20 ரூபாய்க்கு வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.

முகக்கவசம் கூவி கூவி விற்பனை

இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பலர் வாங்கி முகத்தில் அணிந்து சென்றனர்.

இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: மருத்துவ மாணவர்களுக்கு விடுமுறை

ABOUT THE AUTHOR

...view details