அதிமுக வேட்பாளர் விவரம்
நிலக்கோட்டையில் அதிமுக வெற்றி - nilakottai
நிலக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தேன்மொழி தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் செளந்திரபாண்டியனை 21ஆயிரத்து 500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
அதிமுக வேட்பாளர்
பெயர் : தேன்மொழி
கட்சி : அதிமுக
வயது : 57
வாக்கு : 90,734
திண்டுக்கல் மாவட்ட அதிமுக முன்னாள் இணைச் செயலாளராகவும், 2006 முதல் 2011 வரை நிலக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். தற்போது நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் செளந்திரபாண்டியனை 21 ஆயிரத்து 520 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.