தமிழ்நாட்டில் நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் வாக்காளர் திருத்த முகாம் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இம்முகாம் வாக்காளர்கள் தங்களது பெயர், முகவரி ஆகியவற்றை திருத்தம் செய்துகொள்ள நடத்தப்படுகிறது.

இன்று (நவ.21) தருமபுரி மாவட்டத்தில் உள்ள இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சந்தைப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் வாக்காளர் திருத்த முகாம் நடைபெற்றது.
இதனை மாவட்ட ஆட்சியர் கார்த்திகா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிங்க: புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் முகாம்: காஞ்சிபுரம் ஆட்சியர் தொடங்கிவைப்பு!