தர்மபுரி:தர்மபுரி அதியமான் அரண்மனையில் நீட் தேர்வு ஒழிக்கப்படவேண்டும்,ஆர்எஸ்எஸ் என்னும் ட்ரோஜன் குதிரைஎன்னும் நூல் அறிமுக விழா நேற்று (அக்.24) மாலை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “நீட் தேர்வு ஆர்எஸ்எஸ்-ஸின் குலக்கல்வித் திட்டம், நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி நீட் தேர்வுக்கு எதிரான பரப்புரையை தொடங்கியிருக்கிறோம்.
பாரதிய ஜனதா கட்சியின் நான்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் கால் ஊன்றி வரவில்லை, மற்ற கட்சியை தோள் ஊன்றி வந்திருக்கிறது. திமுக கிள்ளுக்கீரை அல்ல.