தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பரிந்துரை கடிதங்களுக்கு இடமில்லை - கட்ஆப் அடிப்படையில் மாணவர் சேர்க்கை - தர்மபுரி அரசு கலைக்கல்லூரி

தர்மபுரி: அரசு கலை கல்லூரியில் பரிந்துரை கடிதங்களுக்கு இடமில்லை கட்ஆப் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

college
college

By

Published : Sep 28, 2021, 3:24 PM IST

தர்மபுரி அரசு கலை கல்லூரியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். தற்போது இந்த ஆண்டுக்கான இளங்கலை, முதுகலை பாட பிரிவிற்கு சேர்க்கை நடைபெறுகிறது.

விரும்பும் பாடப்பிரிவு கல்லூரியில்கிடைக்க பலர் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரை கடிதங்களை பெற்று கல்லூரியை அணுகினர்.

இந்நிலையில், கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன் பரிந்துரை கடிதங்களை புறம்தள்ளிவிட்டு நன்கு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு அரசு வழிகாட்டிய இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடத்தி வருகிறார்.

இதையும் படிங்க: கொடைக்கானலில் அரசு கலைக்கல்லூரி... அலுவலர்கள் ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details