தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தர்மபுரி சட்டப்பேரவைத் தொகுதி: அமமுக சார்பாக டி.கே ராஜேந்திரன் போட்டி! - தர்மபுரி மாவட்ட செய்திகள்

தர்மபுரி சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக கட்சி சார்பாக டி.கே ராஜேந்திரன் போட்டியிடுகிறார்.

-ammk
-ammk

By

Published : Mar 10, 2021, 6:13 PM IST

தமிழ்நாட்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (மார்ச் 9) அறிவித்தார். அதன்படி, தர்மபுரி சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக வேட்பாளராக டி. கே. ராஜேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details