கரோனா பெருந்தொற்று அச்சுறுத்தலினால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தனியார் தொழில்துறை தொடங்கி அரசு அலுவலகங்கள் வரை அனைத்தும் ஸ்தம்பித்துக்கிடக்கின்றன. மது விற்பனைக்கும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், கள்ளச்சாராய விற்பனை களைக்கட்டியது.
தர்மபுரியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றவர்கள் 183 பேர் கைது! - corona updates
தருமபுரி: இதுவரை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தவர்கள் 183 பேரை காவல்துறையினர் கைது செய்து, சிறையிலடைத்தனர்.
கள்ளச்சாரயம்
அந்த வகையில், தருமபுரி மாவட்டத்தில் இதுவரை கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தவர்கள் 183 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: டிக்டாக் பார்த்து சாராயம் காய்ச்சிய இருவர் - காவல்துறை வழக்குப்பதிவு!