தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூரில் 15 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்குத் திருமணம்! - cuddalure

கடலூர்: திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பாடலீஸ்வரர் கோயிலில் 15 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் திருமணம் நடத்தி வைத்தார்.

disabled person marriad

By

Published : Sep 16, 2019, 11:34 PM IST

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பாடலீஸ்வரர் கோயிலில், டிசம்பர் 3 இயக்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில், 15 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆட்சியர் அன்புச்செல்வன், 15 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி ஆசிர்வதித்தார்.

disabled person marriad

இந்த விழாவில், வேலூர் மாவட்டம் நாகவேடு பகுதியைச் சேர்ந்த ரஷீத் - அப்தா பேகம் என்ற இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள், இந்து மத முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details