கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நடிகர் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றுவருகிறது.
நடிகர் ரஜினி நீண்ட ஆயுளுடன் வாழ சிறப்பு பூஜை! - நடராஜர் கோயில்
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நடிகர் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றுவருகிறது. இந்த யாகத்தில் ரஜினியின் சகோதரர் சத்திய நாராயணராவ், ரஜினி மன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நடிகர் ரஜினி நீண்ட ஆயுளுடன் வாழ சிறப்பு பூஜை
இந்த யாகத்தில் ரஜினியின் சகோதரர் சத்திய நாராயணராவ், ரஜினி மன்ற நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
Last Updated : Jun 22, 2019, 10:05 AM IST