கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள குரங்கு அருவியில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்வது வழக்கம். குறிப்பாக வார இறுதியில் வெளியூர் வாசிகள் மட்டுமல்லாமல் உள்ளூர் வாசிகள் ஏராளமானோர் வருகை தந்து அருவியில் குளித்து மகிழ்வர்.
வார விடுமுறையில் களைகட்டும் குரங்கு அருவி
கோவை: பொள்ளாச்சி அடுத்துள்ள குரங்கு அருவியில் வாரவிடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகளும் உள்ளூர் வாசிகளும் குவிந்துள்ளனர்.
Monkey Falls
இந்நிலையில், நேற்று வார இறுதியை கொண்டாடும் விதமாக சுற்றுலா பயணிகளுடன், உள்ளூர் வாசிகளும் குடும்பத்துடன் வந்து குரங்கு அருவியில் குளித்துச் சென்றனர். மேலும், அருவியில் பாதுகாப்பு கம்பிகள், தடுப்பு சுவர்கள் இல்லாததால் குளிக்க அச்சமாக உள்ளது எனவும் சுற்றுலா பயணிகள் வருத்தம் தெரிவித்தனர்.
TAGGED:
monkey falls latest news