கோவை மாவட்டம் தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியும், பக்கத்து விட்டில் குடியிருக்கும் 26 வயது இளைஞரும் இளைஞரின் நண்பர் ஆகியோர் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த இரு நாள்களுக்கு முன்பு அந்த இரண்டு இளைஞர்கள், 13 வயது சிறுமியை அப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் சிறுமி அவர்களிடமிருந்து தப்பித்து வீட்டிற்கு சென்று நடந்தது குறித்து தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.