தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேயிலை தோட்டத்தில் புலிகள் நடமாட்டம்; பொதுமக்கள் அச்சம்! - estate

கோவை: வால்பாறை அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் புலிகளின் நடமாட்டம் அதிகரிப்பதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Tigers in Tea Garden; The public fears

By

Published : Aug 3, 2019, 5:57 AM IST

கோவை மாவட்டம் அணை மலை புலிகள் காபகத்திற்கு உட்பட்ட வால்பாறை வன பகுதிகளில் யானை, சிறுத்தை, புலி, காட்டு எருமை, கரடி, மான் போன்ற வன விலங்குகள் அதிகமாக காணப்படுகின்றன.

இவற்றில் காட்டு யானைகள் மற்றும் சிறுத்தைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளில் வந்து செல்வதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், வால்பாறை கவர்கள் எஸ்டேட் பகுதியில் இரவு நேரத்தில் புலிகளின் நடமாட்டத்தை கண்ட அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். அந்த புலி ஒரு தேயிலை தோட்டம் வழியாக காட்டுமாடு நோக்கி சென்றது.

தேயிலை தோட்டத்தில் புலிகள் நடமாட்டம்

அதன்பின், அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details