தமிழ்நாடு முழுவதும் மிக விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவை சுகுணாபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது வாக்கினை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஜனநாயக கடமையை ஆற்றுங்கள்: அமைச்சர் எஸ்.பி வேலுமணி - அதிமுக
கோவை: அனைவரும் ஜனநாயக கடமை ஆற்றவேண்டும் என அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறியுள்ளார்.

velumani
”ஒவ்வொருவரும் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். பல்வேறு மக்கள் நலதிட்டங்களைக் சிறப்பாக செய்த ஜெயலிதாவின் அரசுக்கு மக்கள் வாக்களிப்பார்கள்.
sp velumani
அதேபோல் அதிமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். வாக்குசீட்டு முறையைவிட புதிதாக தொழில்நுட்ப ரீதியில் வந்த, இந்த வாக்கு இயந்திரம் நன்றாக உள்ளது” என்றார்.