தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் 8 ஆயிரத்தை தாண்டிய கரோனா பாதிப்பு - கோவை கரோனா இறப்பு

கோவை: நேற்று 385 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 274ஆக உயர்ந்துள்ளது.

கோவை
கோவை

By

Published : Aug 15, 2020, 4:43 AM IST

Updated : Aug 15, 2020, 6:06 AM IST

கோவை மாவட்டத்தில் நேற்று (ஆக.14) ஒரே நாளில் மட்டும் 385 பேர் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தொற்றின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 274ஆக அதிகரித்திருக்கிறது. கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 243 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 48ஆக உயர்ந்தது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது.

Last Updated : Aug 15, 2020, 6:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details