கோவையில் இன்று (செப்.25) 661 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோவையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 57 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 517 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
கோவையில் இன்று 661 பேருக்கு கரோனா உறுதி
கோவை: இன்று (செப்.25) 661 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 57 ஆக உயர்ந்துள்ளது.
kovai latesr corona update
இதனால் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 858 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 408 ஆக உயர்ந்துள்ளது.