கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் மனிதக் கழிவுகளை அகற்றும் பணிக்கு ரோபோவை கோவை மாநகராட்சிக்கு வழங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்த ரோபோ அறிமுக நிகழ்ச்சி இருகூரில் நடைபெற்றது.
மனிதக் கழிவுகளை அகற்றும் பணிக்கு அதிநவீன ரோபோ! - human waste
கோவை: மனிதக் கழிவுகளை அகற்றும் பணிக்கு சூலூரில் அதிநவீன ரோபோ அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
மனித கழிவுகளை அகற்றும் பணிக்கு அதிநவீன ரோபோ அறிமுக விழா
இதில் தேசிய துப்புரவு பணியாளர் மறுவாழ்வு ஆணையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பின்னர் பொதுமக்கள் முன்னிலையில் அதிநவீன ரோபோவை அவர் அறிமுகம் செய்துவைத்தார்.
இதையும் படிங்க: நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்க துப்புரவு பணியாளர்கள் மனு!