கோவை மாவட்டம், சிறுவாணி அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளான மத்தவராயபுரம், ஆலந்துறை ஆகியப் பகுதிகளில் நேற்று (ஆகஸ்ட் 4) இரவு முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.
இதனால் அப்பகுதியில் இருந்த வாழை மரங்கள் அனைத்தும் அடியோடு சாய்ந்து சேதமானது. மேலும் வடவள்ளி, தடாகம், கணுவாய், போத்தனூர், குனியமுத்தூர் போன்றப் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.
கோவையில் பலத்த மழை: வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து சேதம்! - heavy rain in covai
கோவை: நேற்று (ஆகஸ்ட் 4) இரவு பலத்த காற்றுடன் மழை பெய்ததால் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து சேதமடைந்தன.
வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து சேதம்
இதையும் படிங்க: சாரல் மழை: குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்!