தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

100% வாக்குப்பதிவு கையெழுத்து இயக்கம்: தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்! - 100 percent voting campaign news

கோவை: நூறு சதவீத தேர்தல் வாக்கு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கோவை மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்தார்.

100% வாக்குப்பதிவு கையெழுத்து இயக்கம்: தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
100% வாக்குப்பதிவு கையெழுத்து இயக்கம்: தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

By

Published : Mar 12, 2021, 9:36 PM IST

வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் நூறு சதவீத வாக்குகள் பதிவாக வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

100% வாக்குப்பதிவு கையெழுத்து இயக்கம்: தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

அதனை தொடர்ந்து, மாவட்ட வருவாய் துறை அலுவலர் ராமதுறைமுருகன் உள்ளிட்ட அலுவலர்கள் கையெழுத்திட்டனர். பின்னர், கொடிசியா சார்பில் வழங்கப்பட்ட ‘முகக்கவசம் அணிவோம்; வாக்களிப்போம்’ என்ற விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பலூனை பறக்கவிட்டார்.

இதையும் படிங்க...Election Updates: மார்ச் 14 முதல் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை

ABOUT THE AUTHOR

...view details