உலக யோகா தினத்தை முன்னிட்டு ஸ்கில்ட்ரஸ்ட் என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சென்னை அண்ணா நகரில் இல்லத்தரசிகளுக்கான யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் இளம் பெண்கள், முதியவர்கள், இல்லத்தரசிகள் என 50 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
இல்லத்தரசிகளுக்கு யோகா பயிற்சி - yoga practice
சென்னை: உலக யோகா தினத்தை முன்னிட்டு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் அண்ணா நகரில் இல்லத்தரசிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
Yoga practice for housewifes
இப்பயிற்சியில், வசராசனம், சலபாசனம், கோமுகாசனா, பத்மாசனா, சக்ராசனா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஆசனங்களை செய்து அசத்தினர். இன்றைய காலகட்டத்தில் உடல் ஆரோகியத்திற்கு யோகாசனம் என்பது மிக அவசியமான ஒன்று. அனைவரும் யோகா செய்ய வேண்டும் என்று இல்லத்தரசிகள் தெரிவித்தனர்.