தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தகனம்செய்யப்பட்ட விவேக்கின் உடல் - விவேக் தகனம்

சென்னை: நடிகர் விவேக்கின் உடல் காவல் துறையின் உரிய மரியாதையோடு மின்மயானத்தில் தகனம்செய்யப்பட்டது.

தகனம் செய்யப்படுகிறார் விவேக்
தகனம் செய்யப்படுகிறார் விவேக்

By

Published : Apr 17, 2021, 6:07 PM IST

Updated : Apr 17, 2021, 6:48 PM IST

நடிகர் விவேக்கின் உடல் தகனம்செய்வதற்காக மேட்டுக்குப்பம் மின் மயானத்துக்கு கொண்டுச்செல்லப்பட்டது.

அங்கு 72 குண்டுகள் முழங்க காவல் துறையினர் நடிகர் விவேக்கிற்கு அரசு மரியாதைசெய்தனர். மேலும் காவல் துறை சார்பில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அரசு மரியாதையோடு விவேக்கின் உடல் தகனம்

இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்களும், ரசிகர்களும் கலந்துகொண்டனர். முன்னதாக அவரது உடலுக்கு திரைப் பிரபலங்களும், ரசிகர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க:விதைக்கப்பட்டார் ஜனங்களின் கலைஞன்!

Last Updated : Apr 17, 2021, 6:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details