சென்னை: ரெட்ஹில்ஸில் இருந்து வள்ளலார் நகர் வரை செல்லும் 57 எண் பேருந்தில் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி மாணவர்கள் சிலர் ஓடும் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியப்படி பட்டாகத்தியை சாலையில் உரசியபடி செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.
பட்டா கத்தியை சாலையில் உரசியபடி செல்லும் மாணவர்கள் - வைரல் வீடியோ - சென்னை
பேருந்து பயணத்தின் போது கல்லூரி மாணவர்கள் பட்டா கத்தியை சாலையில் உரசியபடி செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பேருந்தில் பட்டாகத்தியை சாலையில் உரசியபடி செல்லும் மாணவர்களின் வைரல் வீடியோ
அதே போல பேருந்தின் மேற்கூரையில் ஏறி அட்டகாசத்தில் ஈடுப்படும் வீடியோவும் வெளியாகியுள்ளது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக மாணவர்கள் பதிவேற்றம் செய்துள்ள வீடியோ குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:கஞ்சா போதையில் கழுத்தை அறுத்துக்கொண்டு வீதியில் சுற்றிய ரவுடி