சென்னை:இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் 2015ஆம் ஆண்டு இளங்கலை, முதுகலை, தொழிற்படிப்புகளில் சேர்ந்து பட்டப்படிப்பை முடிக்காத மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பட்டப்படிப்பை முடிக்காத மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு - சென்னை பல்கலை தேர்வு தேதி
சென்னை பல்கலைக் கழகத்தில் 2015-16ஆம் கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்கள் ஏப்ரல், நவம்பர் பருவத்தேர்வினை இறுதியாக எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டப்படிப்பை முடிக்காத மாணவர்களுக்கு சென்னைப் பல்கலைக் கழகம் இறுதி வாய்ப்பு
அந்த வகையில், 2022ஆண்டு ஏப்ரல், நவம்பர் மாத செமஸ்டர் தேர்வுகளில் மட்டுமே எழுதமுடியும். மேலும் விவரங்களுக்கு www.unom.ac.in என்கிற இணையதள முகவரியை அணுகவும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மளமளவென உயரும் சம்பளம்.. ஆளின்றி தவிக்கும் ஐ.டி. நிறுவனங்கள்.. சிக்கல் என்ன?