தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரவு 9 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 9pm - சசிகலா

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்தி சுருக்கம்...

Top 10 news @ 9 PM
Top 10 news @ 9 PM

By

Published : Feb 6, 2021, 9:03 PM IST

நாகரிகம், சமூக கட்டுமான அமைப்பின் அடித்தளமாக சட்டவிதிமுறைகள் விளங்குகின்றன- பிரதமர் நரேந்திர மோடி

நாகரிகம், சமூக கட்டுமான அமைப்பின் அடித்தளமாக சட்டவிதிமுறைகள் விளங்குகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

அமமுகவினர் மீது டிஜிபியிடம் புகார் அளித்த அதிமுக அமைச்சர்கள்!

சென்னை: மனித வெடிகுண்டாக மாறி தமிழ்நாட்டில் நுழைவோம் என அச்சுறுத்தும் வகையில் பேசிய அமமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக அமைச்சர்கள் டிஜிபியிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 477 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 477 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.

ரவுடி ஸ்ரீதரின் மகள் மீதான சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கு: ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!

சென்னை: பிரபல ரவுடி ஸ்ரீதரின் மகள் மீதான சட்டவிரோத பண பரிவர்த்தனை தடைச் சட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நாளை ஏவப்படவுள்ள 12ஆம் வகுப்பு மாணவியின் செயற்கைக்கோள்!

ராமேஸ்வரத்தில் நாளை அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில் பே லோடு சேலஞ்ச்-2021 நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி உருவாக்கிய செயற்கைகோள் ஏவப்படவுள்ளது

"அதிமுக மக்களுக்காகவே இயங்கும்" - மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு!

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

கேரளாவில் சன்னி லியோன் மீது புகார்!

கேரளாவில் நடிகை சன்னி லியோன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மங்களூரு இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக திருநங்கை தேர்வு!

மங்களூரு இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக திருநங்கை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டோல் கேட் அடித்து உடைப்பு; ராஜ் தாக்கரேவுக்கு பிணை!

டோல் கேட் அடித்து உடைக்கப்பட்ட வழக்கில் ராஜ் தாக்கரேவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது

சசிகலா மீது அமைச்சர்களுக்கு பயம் - அமமுக துணை பொதுச்செயலாளர்!

சென்னை: சசிகலாவின் மீதுள்ள பயத்தின் காரணமாகவே அமைச்சர்கள் தொடர்ந்து அவர் மீது புகார் அளித்து வருவதாக அமமுக துணை பொதுச்செயலாளர் செந்தமிழன் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details