தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 31, 2020, 5:14 PM IST

ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-at-5-pm
top-10-news-at-5-pm

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: வேலை நாள்கள் அதிகரிப்பு!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் வேலை நாள்கள் கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் 114 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர தேர்தல் ஆணையராக ரமேஷ் குமார் மீண்டும் நியமனம் - நெருக்கடியில் மாநில அரசு?

ஹைதராபாத்: ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, ரமேஷ் குமார் மாநிலத் தேர்தல் ஆணையராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

விடுதலை.. விடுதலை.. விடுதலை... எட்டு மாதத்துக்கு பிறகு கூண்டிலிருந்து வெளியே வந்த 'அரிசி ராஜா'!

கோயம்புத்தூர்: எட்டு மாதங்களாக கூண்டில் அடைக்கப்பட்டிருந்த அரிசி ராஜா யானை, தற்போது திறந்துவிடப்பட்டுள்ளது. அந்த யானைக்கு தற்போது முத்து என பெயரிடப்பட்டுள்ளது.

பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் மீது இளையராஜா புகார்!

சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இளையமைப்பாளர் இளையராஜா பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் சாய் பிரசாத் தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையிலிருந்த இசை குறிப்புகளை சேதப்படுத்தியுள்ளதாக புகார் அளித்துள்ளார்.

விளையாட்டு மைதானங்களை திறக்க அனுமதி - தமிழ்நாடு அரசு

சென்னை: பார்வையாளர்கள் இன்றி விளையாட்டு மைதானங்களை திறக்கலாம் என தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது.

தண்டையார்பேட்டை: கரோனாவிலிருந்து மீண்ட 91 விழுக்காடு பாதிப்பாளர்கள்!

சென்னை: தண்டையார்பேட்டையில் 91 விழுக்காடு கரோனா பாதிப்பாளர்கள் நோய்த்தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

கரோனா பரவலுக்கு சீனா மட்டும் காரணமில்லை - இத்தாலி, ஈரான் என நீளும் பட்டியல்!

கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய காலகட்டத்தில், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு விழுக்காட்டினர் சீனா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளுக்கு சென்றுவந்தவர்கள் என்பது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

எழுத்தாளர் சா. கந்தசாமியின் மறைவிற்கு இயக்குநர் தங்கர்பச்சான் இரங்கல்!

சென்னை: சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சா. கந்தசாமியின் மறைவிற்கு இயக்குநர் தங்கர்பச்சான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பட்டப் பகல் வெயிலில் கோல்ப் ஆடிய ரகுல் பிரீத் சிங்!

நடிகை ரகுல் பிரீத் சிங் தொடர்ந்து ஐந்து மணி நேரம் கோல்ஃப் விளையாடி அசத்தியுள்ளார்.

முக்கிய ஆய்வுக்காக செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பிய நாசா

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்துள்ளனவா என்ற ஆராய்சிக்காக விண்கலம் ஒன்றை நாசா அனுப்பியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details