தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1PM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top-10-news-at-1pm
top-10-news-at-1pm

By

Published : Jun 26, 2020, 1:18 PM IST

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் ஜூலை 15 வெளியீடு!

டெல்லி: சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் ஜூலை 15ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படுகிறது.

பெருந்தொற்று நேரத்தில் உடலுறவு கொள்ளலாமா? டாக்டர் பதில்!

ஹைதராபாத்: பெருந்தொற்று நேரத்தில் உடலுறவு கொள்ளலாமா? என்பன உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு மருத்துவரின் பதிலை பார்க்கலாம்.

'காங்கிரஸ், சீனா இடையே ரகசிய உறவு'- ஜே.பி. நட்டா

டெல்லி: பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, காங்கிரசுக்கும், சீனாவுக்கும் இடையே ரகசிய உறவு இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

H1B விசாவுக்கு திடீர் தடை: ட்ரம்ப் அரசின் அமெரிக்க விசா கொள்கையில் மாற்றம் ஏன்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஹெச்1பி விசாவுக்கு விதித்த தடை தொடர்பாக ஐநா சபையின் இந்தியாவுக்கான முன்னாள் நிரந்தர தூதர் மற்றும் வாஷிங்டன் தூதரகத்தின் முன்னாள் இந்திய தூதர் அஷோக் முகர்ஜி எழுதிய சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம் இதோ...

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு ஒத்திவைப்பு!

சென்னை: ஜூலை 5ஆம் தேதி நடத்தப்பட இருந்த மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) ஒத்திவைக்கப்படுவதாக சிபிஎஸ்இ (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) அறிவித்துள்ளது.

முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆர். சுப்பிரமணிய ஆதித்தன் மறைவிற்கு முதலமைச்சர் இரங்கல்

சென்னை: முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர். சுப்பிரமணிய ஆதித்தன் மறைவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நெகிழிப் பயன்பாடு தடைக்கு அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி

சென்னை: தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உற்பத்திசெய்த நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, என மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிக்கை தாக்கல்செய்ய தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்பார்ப்பில் 'டெனட்': ரிலீஸ் தேதி மீண்டும் ஒத்திவைப்பு

கிரிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவான 'டெனட்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி கரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் போட்டிகளுக்கு சூப்பர் ஓவர் தேவையில்லை: ராஸ் டெய்லர்

ஒருநாள் போட்டிகள் டிராவில் முடிந்தால் சூப்பர் ஓவர் விதிமுறை தேவையில்லை என நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைவிதித்த அமெரிக்கா

வாஷிங்டன்: ஹாங்காங் விவகாரம் தொடர்பாக சீனா அரசுக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றம் பொருளாதாரத் தடைவிதித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details