தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 11 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 11 AM - TOP 10 NEWS

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-11-am
top-10-news-at-11-am

By

Published : Nov 3, 2021, 10:55 AM IST

1. மின்சாரம் தாக்கி கணவன்,மனைவி உயிரிழப்பு!

கோவில்பட்டியில் மின்சாரம் தாக்கி கணவன், மனைவி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 12 பேருக்கு "தியான்சந்த் கேல் ரத்னா விருது"

நாட்டின் உயரிய விருதான "தியான்சந்த் கேல் ரத்னா விருது" ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெற்ற 12 பேருக்கு வழங்கப்பட உள்ளது.

3. இடைத்தேர்தல் 2021: மே.வங்கத்தில் மம்தா; இமாச்சல், ராஜஸ்தானில் காங்கிரஸ்; அசாமில் பாஜக

மேற்கு வங்காளம், அசாம், ஒரு ஒன்றிய பிரதேசம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் நடைபெற்ற மக்களவை, சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
4. தங்கை முறை பெண்ணை திருமணம் செய்த இளைஞர் கொலை - நீதி வேண்டி உறவினர் சாலை மறியல்!

தங்கை உறவு முறை கொண்ட பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்ட ராசுகுட்டி எனும் இளைஞர் கொலை செய்யப்பட்டார்.

5. வெளிநாட்டிற்கு தப்ப முயன்ற தென்கொரிய தொழிலதிபர்கள் மீது நீதிமன்றம் சாடல்; பிணை மனு ரத்து

ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு வழக்கில் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டிருந்தபோது வெளிநாட்டிற்கு தப்ப முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தென்கொரியாவைச் சேர்ந்த இருவரின் முன் பிணை மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6. 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாட்டில் தொடர் கனமழை காரணமாகத் 20 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

7. சுற்றுப்பயணம் நிறைவு: நாடு திரும்பிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ரோம், வாட்டிகன், ஸ்காட்லாந்து ஆகிய இடங்களுக்கு ஐந்து நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி இன்று (நவ. 3) டெல்லி திரும்பினார்.

8. துணை முதலமைச்சர் அஜித் பவாரின் ரூ.1000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு சொந்தமான தொடர்புடைய சொத்துக்களை பறிமுதல் செய்ய வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.

9. மூடிக்கிடந்த கல்மனங்களை பேச வைத்த 'ஜெய் பீம்' - இயக்குநர் தங்கர்பச்சான்

‘ஜெய் பீம்’ திரைப்படம் மூடிக்கிடந்த கல்மனங்களை பேச வைத்துள்ளதாக இயக்குநர் தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார்.

10. சந்தன பேழை சாந்தினி
கடல் தாண்டும் அழகுப் பறவை

ABOUT THE AUTHOR

...view details