தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுகாதாரத் துறையில் மாற்றம்: மீண்டும் காலடி எடுத்துவைத்த ஜெ. ராதாகிருஷ்ணன்! - Dr J Radhakrishnan to be the new health secretary of Tamil Nadu. Beela Rajesh transferred

தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளராக ஜெ. ராதாகிருஷ்ணன் மீண்டும் நியமனம்!
தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளராக ஜெ. ராதாகிருஷ்ணன் மீண்டும் நியமனம்!

By

Published : Jun 12, 2020, 11:02 AM IST

Updated : Jun 12, 2020, 11:55 AM IST

11:01 June 12

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகமாகியுள்ள நிலையில், சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை செயலராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றப்பட்டு அத்துறைக்கு ஜெ. ராதாகிருஷ்ணன் முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலராக ஜெ. ராதாகிருஷ்ணன் மீண்டும் நியமனம்!

தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகமாகியுள்ள நிலையில், பீலா ராஜேஷ் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறைச் செயலர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மைச் செயலர் / ஆணையர், கரோனா சிறப்பு அலுவலராக இருந்த ஜெ. ராதாகிருஷ்ணன் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை முதன்மைச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னதாக 2012-2019 காலகட்டத்தில் இத்துறைச் செயலராக இருந்தவர்.

Last Updated : Jun 12, 2020, 11:55 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details