திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மீதமுள்ள 33 மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான விவரங்கள் பின்வருமாறு
1, அரியலூர் - சரவணவேல்ராஜ்
2, பெரம்பலூர் - அனில் மேஷ்ரம்
3, கோயம்புத்தூர் - ஹர்மந்தர் சிங்
4, நீலகிரி - சுப்ரியா சாஹு
5, கடலூர் - ககன்தீப் சிங் பேடி
6, திண்டுக்கல் - மங்காட் ராம் சர்மா
7, தருமபுரி - சந்தோஷ்
8, ஈரோடு - சுகர்லா உஷா
9, கன்னியாகுமரி - ஜோதி நிர்மலசாமி
10, கரூர் - விஜயகுமார்
11, திருச்சி -ரீட்டா ஹரிஷ்
12, கிருஷ்ணகிரி - பீலா ராஜேஷ்
13, மதுரை -தர்மேந்திர பிரதாப் யாதவ்
14, தஞ்சாவூர் - பிரதீப் யாதவ்
15, நாமக்கல் - தயானந்த் கட்டாரியா
16, சேலம் - நசிமுதீன்
17, விருதுநகர் - மதுமதி