சென்னை ஆவடி, நாராயணபுரம் பெருமாள் கோயில் தெருவில் உள்ள வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதாக ஆவடி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. காவல் ஆய்வாளர் காளிராஜ் தலைமையில் காவல்துறையினர் மாறுவேடத்தில் அங்கு சென்றனர்.
ஆவடியில் கள்ளச் சாராயம் காய்ச்சிய மூவர் கைது - illicit liquor preparation
சென்னை: ஆவடி பகுதியில் வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதாக வந்த புகாரில் 200 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது.
illicit liquor preparation
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் (55), அவரது மகன் மூர்த்தி (28), நண்பர் வெங்கடேசன் (32) ஆகியோர் அங்குள்ள ஒரு வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதை கண்டுபிடித்தனர். பின்னர் அவர்களிடமிருந்து 200 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க:கடலூரில் நீதிபதி வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை