தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் புதிதாக 1,668 பேருக்கு கோவிட் பாதிப்பு - tamilnadu corona count

தமிழ்நாட்டில் புதிதாக 1,668 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

Tamilnadu corona update  corona update  தமிழ்நாடு கரோனா  கரோனா  கரோனா பாதிப்பு  தமிழ்நாட்டின் கரோனா நிலவரம்  கரோனா தொற்று  தமிழ்நாட்டின் கரோனா என்ணிக்கை  tamilnadu corona  tamilnadu corona count  corona count
கரோனா பாதிப்பு

By

Published : Aug 20, 2021, 9:05 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,668 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

கரோனா தொற்றிலிருந்து ஒரே நாளில் 1,887 பேர் குணமடைந்துள்ளனர்.

24 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை

சென்னை 5,42,198
செங்கல்பட்டு 1,64,273
திருவள்ளூர் 1,15,082
காஞ்சிபுரம் 72,452
மதுரை 73,860
விருதுநகர் 45,684
தூத்துக்குடி 55,360
தேனி 43,122
கோயம்புத்தூர் 2,33,840
திருவண்ணாமலை 52,973
வேலூர் 48,586
ராணிப்பேட்டை 42,366
திருநெல்வேலி 48,310
கன்னியாகுமரி 60,701
கடலூர் 61,777
சேலம் 95,352
திருச்சிராப்பள்ளி 73,779
விழுப்புரம் 44,479
கள்ளக்குறிச்சி 29,814
தஞ்சாவூர் 69,937
திண்டுக்கல் 32,405
புதுக்கோட்டை 28,819
ராமநாதபுரம் 20,151
தென்காசி 26,988
சிவகங்கை 19,195
திருவாரூர் 38,663
திருப்பத்தூர் 28,469
அரியலூர் 16,186
கிருஷ்ணகிரி 41,873
நாகப்பட்டினம் 19,331
திருப்பூர் 89,528
ஈரோடு 97,016
நாமக்கல் 48,283
நீலகிரி 31,413
கரூர் 22,974
தர்மபுரி 26,612
பெரம்பலூர் 11,634
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 1020
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1081
ரயில் மூலம் வந்தவர்கள் 428

ABOUT THE AUTHOR

...view details