தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு பட்ஜெட் 2020: அரசின் கடன் ரூ.4.56 லட்சம் கோடி! - Tamilnadu Budget 2020

சென்னை: 2020-21ஆம் நிதி ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் அரசின் கடன் ரூ.4.56 லட்சம் கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamilnadu budget 2020
tamilnadu budget 2020 government debt

By

Published : Feb 14, 2020, 12:21 PM IST

2020-21ஆம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்துவருகிறார். இந்த பட்ஜெட் அறிவிப்பில் பல்வேறு துறைகளுக்கும் நிதி ஓதுக்கீடு அறிவிப்புகளை அறிவித்துவருகிறார்.

பட்ஜெட் உரையில் கூறியதாவது

  • தமிழ்நாடு அரசின் கடன் ரூ.4.56 லட்சம் கோடி
  • வருவாய் பற்றாக்குறை ரூ.25.71 ஆயிரம் கோடி
  • உணவு மானியத்திற்கு ரூ.6.500 கோடி ஒதுக்கீடு
  • பொது விநியோக திட்டத்தை விரிவுப்படுத்த ரூ.400 கோடி மானியம்
  • மின்சாரத் துறைக்கு ரூ. 20.115 கோடி ஒதுக்கீடு

திருத்திய நெல் சாகுபடி விரிவுபடுத்தப்படும், 11.1 லட்சம் ஏக்கருக்கு நெல் விதைப்பு டெல்டா மாவட்டங்களில் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாடு பட்ஜெட் 2020: வேளாண் துறைக்கு ரூ. 11,894 கோடி ஒதுக்கீடு!

ABOUT THE AUTHOR

...view details