பத்திரப் பதிவுத் துறை தலைவருக்கு பிறப்படுத்தப்பட்ட, மிகவும் பிறப்படுத்தப்பட்ட நலத்துறை கடிதம் எழுதியுள்ளது. அதில், தடையில்லா சான்றிதழ் பெற்றிருந்தாலும்கூட வஃபு வாரிய சொத்துக்களை பத்திரப் பதிவு செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வஃபு வாரிய சொத்துக்கள்... பத்திரப் பதிவு கூடாது - தமிழ்நாடு அரசு - தமிழ்நாடு அரசு
சென்னை: வஃபு வாரிய சொத்துகள் பொதுச்சொத்துகள் என்பதால் பத்திரப் பதிவு மேற்கொள்ளக்கூடாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தலைமை செயலகம்
மேலும், சொத்துக்களை வஃபு வாரியத்தின் ஊழியர்கள் வழங்கும் தடையில்லா சான்றை ஏற்றுக்கொண்டு பிறர் பெயருக்கு மாற்ற அனுமதிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.