அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள உச்ச நீதிமன்ற வளாகப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி தீர்ப்பு: உச்ச நீதிமன்ற வளாகத்தில் 144 தடை உத்தரவு! - அயோத்தி வழக்கு தீர்ப்பு
டெல்லி: அயோத்தி வழக்கில் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ள நிலையில் உச்ச நீதிமன்ற வளாகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் காவல் துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
உச்சநீதிமன்ற வளாகத்தில் 144 தடை உத்தரவு
மேலும், ராஜஸ்தானின் ஜெய்சல்மெர் பகுதியில் வரும் 30ஆம் தேதிவரை 144 தடை உத்தரவு நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.