தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பி.இ., மாணவர் சேர்க்கை: 6 நாட்களில் 92,176 மாணவர்கள் ஆன்லைனில் பதிவு

சென்னையில் பி.இ., பி.டெக்., படிப்பில் சேர்வதற்கு 6 நாட்களில் 92 ஆயிரத்து 176 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

Students have registered to enroll in the BE BTech course  சென்னை செய்திகள்  chennai news  chennai latest news  Students have registered to enroll in the BE BTech course in chennai  BE BTech course  Students have registered more in BE BTech course  BE course application  BTech course application  பிஇ பிடெக் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பம்  ஆன்லைன் விண்ணப்ப பதிவு  பிஇ படிப்பில் சேர்வதற்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்  பிடெக் படிப்பில் சேர்வதற்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்  பிஇ பிடெக் படிப்பு  மாணவர் சேர்கை
மாணவர் சேர்கை

By

Published : Aug 1, 2021, 9:46 PM IST

சென்னை: பொறியியில் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரையில் www.tneaonline.org; www.tndte.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில், ஜூலை 26 முதல் இன்று (ஆகஸ்ட் 1) மாலை 5.30 மணி வரையில் பொறியியல் கலந்தாய்விற்கு 92 ஆயிரத்து 176 மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர்.

மேலும் கலந்தாய்வில் பங்கேற்க 63 ஆயிரத்து 49 மாணவர்கள் கட்டணத்தையும் செலுத்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து 47 ஆயிரத்து 178 மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: கலாம் புக் ஆஃப் ரெக்கார்டில் இடம் பிடித்து சிறுவன் சாதனை

ABOUT THE AUTHOR

...view details