நாசா செல்ல கிடைத்த பணத்தை கழிவறை கட்ட பயன்படுத்திய பள்ளி மாணவியின் கதை - மு க ஸ்டாலின்
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற கல்லூரி கனவு நிகழ்ச்சியில் பேசிய ஈரோடு மகேஷ், நாசா செல்வதற்காக தனக்கு கிடைத்த பணத்தை தனது கிராம மக்களுக்கு கழிவறைகளை கட்டப் பயன்படுத்திய அரசு பள்ளி மாணவி ஜெயலட்சுமியின் கதையை கூறி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
நாசா செல்வதற்காக கிடைத்த பணத்தை தனது கிராமத்திற்கே கழிவறை கட்டி கொடுத்த அரசு பள்ளி மாணவியின் கதை தெரியுமா?
Last Updated : Aug 12, 2022, 8:45 PM IST