சென்னை போருரில் உள்ள ஐயப்பந்தாங்கலில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காளி பகவதி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த கோயிலில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுக்காக சிறப்பு பூஜைகளை செய்துள்ளார். இந்நிலையில், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் பால் அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றன.
உலக நன்மைக்காக ஸ்ரீ காளி பகவதி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை - sree kali bgavathi amman .
சென்னை: போருரில் உள்ள ஸ்ரீ காளி பகவதி அம்மன் ஆலயத்தில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் பால் அபிஷேகம், தீப ஆராதனை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
ஸ்ரீ காளி பகவதி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள்
இது குறித்து, ஆலயத்தின் பூசாரி கூறுகையில், "பதினைந்து நாட்களில் தமிழகத்தில் மழை பெய்யும். இதற்காக தினம் தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது" என்றார்.