எஸ்.பி.பி. உடலுக்கு அரசு மரியாதை - முதலமைச்சர் அறிவிப்பு! - முதலமைச்சர் அறிக்கை
எஸ்.பி.பி. உடலுக்கு அரசு மரியாதை - முதலமைச்சர் அறிவிப்பு!
20:12 September 25
மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
முன்னதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அரசு மரியாதையுடன் மறைந்த எஸ்பிபியின் உடலை நல்லடக்கம் செய்ய ஆவன செய்ய வேண்டும் என ட்விட்டரில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Sep 25, 2020, 9:02 PM IST