தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலமானார் சீமானின் தந்தை - தலைவர்கள் இரங்கல் - நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை இன்று (மே. 13) காலமானார்.

சீமானின் தந்தை காலமானார்
சீமானின் தந்தை காலமானார்

By

Published : May 13, 2021, 3:25 PM IST

Updated : May 13, 2021, 4:05 PM IST

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் சற்று முன்பு அரணையூரில் காலமானார்.

இதுகுறித்து நாதக ட்விட்டர் பக்கத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தை அப்பா செந்தமிழன் அவர்கள் மறைவுற்றார் எனும் செய்தியை மிகுந்த வருத்தத்தோடு தெரிவிக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சீமானின் தந்தை காலமானார்

அரணையூரில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீமான் தந்தையின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்:

Mk stalin

தந்தையை இழந்த துயரத்தில் இருக்கும் சீமான், அவரது குடும்பத்திற்கு ஆறுதல் என தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன்:

Last Updated : May 13, 2021, 4:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details