சென்னை உட்பட 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி,
ரெட் அலர்ட் மாவட்டங்கள்
- சென்னை
- திருவள்ளூர்
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு
- விழுப்புரம்
- புதுச்சேரி
- கடலூர்
- காரைக்கால்
- மயிலாடுதுறை
- தஞ்சாவூர்
- திருவாரூர்
- நாகப்பட்டினம்
- புதுக்கோட்டை
- ராமநாதபுரம்
- தூத்துக்குடி
- திருநெல்வேலி
- தென்காசி
ஆரஞ்ச் அலர்ட்
- ராணிப்பேட்டை
- வேலூர்
- திருவண்ணாமலை
- கள்ளக்குறிச்சி
- பெரம்பலூர்
- அரியலூர்
- திருச்சி
- மதுரை
- சிவகங்கை
- விருதுநகர்